உன்னையும் அவனையும் சென்னைக்கு வந்து வெட்டுவேன்... தங்கையின் காதலை ஏற்காத அண்ணனின் கொலை மிரட்டல் May 27, 2024 397 திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடு...